படம்

ஜெயலலிதா நினைவு நாள்: அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான, ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி ,அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் சேர்மன் ஆர்எஸ் ராம்குமார் தலைமையில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள்…

மதுரையில் பலத்த மழை:

மதுரையில் பலத்த மழை கால்வாய் உடைப்பு: மதுரை: மதுரை மாவட்டத்தில், பல பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மதுரை நகரில், கோரிப்பாளயம், சிம்மக்கல், பழங்காநத்தம், திருநகர், ஒத்தக்கடை, மேலூர், சமயநல்லூர், சோழவந்தான், கருப்பாயூரணி, வரிச்சூர், வண்டியூர், திருப்பாலை உள்ளிட்ட…

பலத்த மழை: வீட்டின் மேற்கூரை இடிந்தது: தப் பிய மூதாட்டி காயம்:

இராஜபாளையத்தில் தொடர்ந்து நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி: இராசபாளையம்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தோப்புபட்டி தெருவைச் சேர்ந்தவர் பிள்ளையார் வயது 67. இவரது, மனைவி ராக்கம்மாள் வயது 63 .இவர்களுக்கு…

அமைச்சர், காரை வழிமறித்த திமுகவினர்: பரபர ப்பு:

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காரை மறித்து திமுகவினர் வாக்குவாதம்: விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் ஆய்வு செய்ய ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வந்திருந்தார். உடன், காரில்…

மின் கம்பம் உடைந்து, மின் வாரிய ஊழியர் பல ி:

சிவகாசி அருகே சோகம். மின் இணைப்பு பணியின் போது, மின் கம்பம் உடைந்து விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாப பலி: சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதிகளில், பழைய மின் கம்பங்களை மாற்றி, புதிய மின் கம்பங்கள்…

உயிரிழந்த அரிய வகை ஆந்தை:

மேலூரில், வனத்துறையினரின் அலட்சியத்தால் உயிரிழந்த அரியவகை ஆந்தை: மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இறை தேடுவதற்காக அரியவகை பறவை ஒன்று மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு உள்ள மரத்தின் அடியில் காயங்களுடன் கிடந்தது. இதனைகண்ட அருகில் இருந்தவர்கள்,…

படம்:

மதுரை அருகே கண்மாய் உடைப்பு: பொதுமக்கள் மீட்பு: மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வாகைகுளம் பிரிவின் அருகே உள்ள சூர்யா நகரில் கண்மாய் உடைந்து வீட்டில்குள் மழை நீர் புகுந்துள்ளதால் , வெளியே வர முடியாமல் தவித்த, 5 நபர்களான, குமரவேல்…

மதுரை நகர குற்ற செய்திகள்: போலீஸார் விசார ணை:

தெற்கு வாசல் பகுதியில் வாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது: மதுரை: மதுரை தெற்கு வாசல் பகுதியில், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர், சப்பானி கோவில் தெரு எப்.எப். ரோடு பகுதியில் சென்ற போது, வாலிபர் ஒருவர்…

மழைநீர் வீட்டிற்குள் புகும் அபாயம்:

நீர் நிரம்பி வீட்டிற்குள் புகும் அபாயம்: மாநகராட்சி கண்டு கொள்ளுமா? மதுரை: மதுரையில், பழையவார்டு 17, புதிய வார்டு 60, கடைசி பஸ்டாப் எல்லீஸ்நகர் கிருல்மா நதி நிறம்பிவிட்டது. தெருக்களில் ஓடி வீட்டிற்குள் செல்லும் அபாயம் உள்ளது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள்…

பூட்டிய வீடுகளை கண்காணிக்க செயலி:

பூட்டிய வீடுகளை கண்காணிக்க புதிய செயலலி: போலீஸ் எஸ்.பி. தகவல்: மதுரை: மதுரை மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் பொருட்டு மதுரை காவலன் எனும் ஆண்ட்ராய்டு செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், மதுரை மாவட்ட காவல்துறை பற்றிய செய்திகள்,…