மயிலாடுதுறை குதம்மை சித்தருக்கு சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை குதம்பைச் சித்தருக்கு ஆவணி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயிலில் ஜீவசமாதி கொண்டு அருளும் குதம்பை சித்தருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண…

ஆவுடையார்கோயிலில் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் யூனியனில் மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு சார்பில் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உரிய வேலை ஏற்பாடுசெய்ய தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள…

அறந்தாங்கியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிராண்ட் பைக்கர்ஸ் ரைடிங் கிளப் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த பேரணியை அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார் தலைமை வகித்து வாகன ஒட்டி ஒருவருக்கு ஹெல்மேட் வழங்கி தொடங்கிவைத்தார்.பயிற்சி டிஎஸ்பி…

கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் இரங்கல்

அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரும், தமிழுணர்வு கொண்ட கவிஞருமான புலவர் புலமைப் பித்தன் உடலநலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அதிமுகவை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவரான புலமைப்பித்தன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இப்போது…

திருவண்ணாமலை கிரிவலமும் எதிர்பார்ப்பும்

திருவண்ணாமலை-கிரிவலமும்-எதிர்பார்ப்பும்.docx

விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவோம், மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும்…

மாவட்ட உதவி இயக்குனர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உதவி இயக்குனர் ஊராட்சிகள், திரு. லட்சுமி நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. இதில் 100 நாள் திட்டம், பாரத பிரதமர் கிராமிய குடியிருப்பு…

உங்கள் தொகுதியில் முதல்வர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்…

உலக மக்கள் தொகை தினம் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் 2021 முன்னிட்டு மக்கள் தொகை உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், குடும்ப…

மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை சபாநாயகர் ஆய்வு l

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் மனுக்கள் மீது எடுக்க ப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார் இந்தத் தொகுதியில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவரும், தொகுதி…