Sample Page

சுதந்திர தினவிழா

மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் சுதந்திர தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மைய நிர்வாகி முத்துராமன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் குணா, நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமலை நாயக்கர் மஹாலில் சுதந்திர தினவி ழா…

மதுரை மஹாலில்…. இந்திய திருநாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்றது.. மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம் நாட்டில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண … Read More

பாலமேடு பேரூராட்சியில்..சுதந்திர தினவிழா

பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்று நடும் விழா மற்றும் சுதந்திர தினவிழா: அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பில் சுதந்திர தினவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவானது சனிக்கிழமை சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்றது. பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுருகன், … Read More

ரூபி பள்ளியில் சுதந்திரதினவிழா..

இந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்… இந்தியப் பெரு நாட்டின் 64வது சுதந்திர தின விழாவில் மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரில் .செயல்பட்டு வரும் .ரூபி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் … Read More

சுதந்திரதினவிழாவில்..துப்புரவு தொழிலாளி க்கு கௌரவம்..

துப்புரவுத் தொழிலாளிக்கு கௌரவம் அளித்த பள்ளி மதுரை மதுரையில் பல்வேறு அரசு அதிகாரிகள் தேசீயக்கொடி ஏற்றிவைத்தாலும், பள்ளி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளர்களை வைத்து கொடியேற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மதுரை தெற்கு வாசல் சிங்காரதோப்புத் தெருவில் மதுரை மாநகராட்சி சார்பில் பள்ளி … Read More

பேரூராட்சியில் சுதந்திர தினவிழா..

அலங்காநல்லூர் பேரூராட்சியில் சுதந்திரதினவிழா: அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் சுதந்திரதின விழாவையொட்டி, செயல் அலுவலர் கா. சின்னசாமி பாண்டியன் தேசீயக்கொடியை ஏற்றி வைத்தும், மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்த நிகழ்ச்சியில், வரித்தண்டலர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் வாசிமலை மற்றும் பேரூராட்சி … Read More

சோழவந்தானில் சுதந்திர தினவிழா..

சோழவந்தான் பகுதியில் 74 ஆவது சுதந்திர தின விழா சோழவந்தான்,ஆக.16- சோழவந்தான் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் அரசு அலுவலங்கள் தனியார் நிறுவனங்கள் அரசியல் கட்சியினர் 74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து … Read More

விமான நிலையத்தில் சுதந்திர தினவிழா

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 74 வது சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து 74 வது சுதந்திர தின விழாவினை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் … Read More