நடிகர் தாடி பாலாஜி, கொரோனா விழிப்புணர்வு:

நடிகர் பாலாஜி தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கி அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு மேற்கொண்டார்: மதுரை: கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,…

மதுரை மாநகராட்சி பகுதிகளில், கொரோனா சிறப ்பு தடுப்பூசி முகாம்:

மதுரை மாநகராட்சி மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், பார்வையிட்டார்: மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி கொரோனா மூன்றாம் அலையை…

மதுரை சித்திரை திருவிழாவை, கொலுவாக அலங்க ரித்த பெண்:

உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நவராத்திரி கொழுவாக அலங்கரித்து அசத்திய பெண்; கொரோனா ஒழிய சிறப்பு வழிபாடு: மதுரை: உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பரவலால் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது பலரும் இன்னுயிர் இழந்தும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும்…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வெற ்றி: முன்னாள் அமைச்சர் உறுதி:

அதிமுகவின் 50 வது ஆண்டு பொன்விழா பரிசாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலம்: அதிமுக வின் 50வது ஆண்டு பொன்விழா பரிசாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி…

மின்கசிவு காரணமாக வீட்டில் தூங்கிக் கொண ்டிருந்த தம்பதியினர் சாவு:

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் – மனைவி இருவரும் தீயில் கருகி உயிரி ழப்பு மதுரை : மதுரை ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி நகரைச் சேர்ந்த சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு…

தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி கொள்பவர்க ளுக்கு பரிசு: மாநகராட்சி ஆணையர்:

மதுரை மாநகராட்சி கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு அதிரடி பரிசுகள் காத்திருக்கு ! மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை (10.10.2021) நடைபெறும் தடுப்பூசி திருவிழாவில், கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு…

ஊராட்சி அலுவலக கட்டும் பணி தொடக்க விழா:

பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், துவக்கி வைத்தார்: மதுரை: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில்…

மதுரை நகரில் நடந்த குற்ற செய்திகள்:

உத்தங்குடியில் மருத்துவமனை அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு: போலீஸ் விசாரணை: மதுரை அக் 9: மதுரை உத்தங்குடியில், மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் . சிவகாசி விஸ்வநாத புரத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் 63.இவர் ,உத்தங்குடி…

மதுரை அருகே வாக்குப் பதிவு மையம்: ஆட்சிய ர் ஆய்வு:

செக்கானூரனி வாக்குப்பதிவு மையம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மதுரை : மாவட்டம் செக்கானூரனியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் பார்வையிட்டார். மதுரை மாவட்டம் செக்காணூரனி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல்…

உசிலம்பட்டி, கல்லூரியில் சர்வதேச கருத்த ரங்கு:

*உசிலம்பட்டி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு.* உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கணிதத் துறையின் சார்பாக இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன் பொருளாளர் வனராஜா…