திருமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் வி ழா:

அருள்மிகு ஸ்ரீஎட்டு பட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் புரட்டாசி பொங்கல் திருவிழா: பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு: மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் கொல்லர் பட்டறையில் அமைந்துள்ள, பல ஆண்டுகள் பழமையான அருள்மிகு எட்டுபட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத…

மதுரை நகரில், மக்கள் நீதி மைய தீவிர சுவர ் விளம்பர பிரசாரம்

On Wed, Sep 22, 2021, 08:32 Ravi Chandran <tmlravi> wrote: கமலஹாசன் பிறந்த நாள்: தீவிரமாக சுவர் விளம்பரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மையத்தினர்: மதுரை: நவம்பர்..7..ம் தேதி மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், பிறந்தநாளையொட்டி, மக்கள்…

மதுரை நகரில், மக்கள் நீதி மைய தீவிர சுவர் விளம்பர பிரசாரம்

கமலஹாசன் பிறந்த நாள்: தீவிரமாக சுவர் விளம்பரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மையத்தினர்: மதுரை: நவம்பர்..7..ம் தேதி மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மைய நிர்வாகிகள் அண்ணாநகர் முத்துராமன், அழகர், குணா அலி, நாகேந்திரன் ஆகியோர்…

சோழவந்தான் பேரூராட்சியில் துப்புரவு பணி முகாம்:

சோழவந்தான் பேரூராட்சியில் மெகா தூய்மைப் பணி முகாம்: சோழவந்தான்: மழைக்காலம் தொடங்குவதால் அரசு ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் மெகா தூய்மைப் பணியினை கடந்த 20ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்த நடவடிக்கை…

அவனியாபுரத்தில், ட்ரோன் மூலம் கண்காணிப் பு: போலீஸ் ஏற்பாடு.

அவனியாபுரத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு: மதுரை: மதுரை அவனியாபுரத்தில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நடமாடுவதாகவும் மற்றும் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது போன்ற செயல்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய…

பாம்பு கடித்து பெண் சாவு:

மேலூர் அருகே அழகிச்சிபட்டியில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு; மேலூர்: மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து இறந்தார். மதுரை மாவட்டம் மேலூரை அருகே அழகிச்சிபட்டியைச் சேர்ந்த காவேரிமணியன். இவரது மனைவி பிரியா வயது-28.…

கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்: க ோயில்களில் தொடக்கம்:

On Tue, Sep 21, 2021, 10:51 Ravi Chandran <tmlravi> wrote: சோழவந்தானில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்: மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயில் சார்பில், உபகோயிலான பிரளயநாத சிவன்…

காஸ் விலை உயர்வு: காங்கிரஸார் ஆர்ப்பாட்ட ம்:

அலங்காநல்லூரில் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் அலங்காநல்லூர், செப்.21- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாரதிதாசன் தெருவில் வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி…

சாத்தான்குளம் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் சாட்சி விசாரணை:

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் சாட்சி விசாரணை: மதுரை: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. முக்கிய சாட்சியான, வழக்கறிஞர் மணிமாறனிடம் சாட்சி விசாரணை…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு த டுக்க வேண்டும்: எம்.பி.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை விமர்சனம் செய்வது மோடியின் குழந்தை தனத்தை காட்டுகிறது: விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்: பாஜக மற்றும் அதன் கூட்டணிகட்சி அரசின் ஒரு அங்கமாக ஜிஎஸ்டி கவுன்சில் மாறி இருக்கிறது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி:…