அழகர்கோவில் ஆடித் திருவிழா தொடக்கம்:

அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது அழகர்கோவில் ஜூலை 27 பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நேற்று காலையில் மேலதாளம் முழங்க கொடியேற்றத்துடன்…

ஏலெக்ஷன் கமிஷனுக்கு புதிய செயலர்:

தேர்தல் ஆணையத்துக்கு புதிய செயலர்: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக…

அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்க ள் மீது நடவடிக்கை:

அரசு அனுமதியின்றி உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள்: அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை விபரத்தை அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை க் கல்வி அலுவலர்…

தடையை மீறியவருக்கு போலீஸார் அறிவுரை

போலீஸார் அறிவுரை மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். தலை கவசம்,முக கவசம் அணியாத சிலருக்கு அபதாரம் விதித்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில்…

குடிநீர் உடைந்த குழாய் சீரமைக்கும் பணி

உடைந்த குழாயை சீர் செய்யும் பணி: மதுரை மதுரை தெற்கு மாசி வீதியில் உடைந்த குடிநீர் குழாயை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்கள்.

தமிழகத்தில் மது விற்பனை படுஜோர்

தமிழகத்தில் மது விற்பனை படுஜோர்: மதுரை 177 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 177 கோடிக்கு மதுவிற்பனை மதுரை – 40.75 கோடி ரூபாய் திருச்சியில் 40.39 கோடி ரூபாய் சேலத்தில்…

கிராமங்களில் தொடங்கும் இலவச மாஸ்க் திட்ட ம்:

கிராமப்புறங்களில் முதலில் தொடங்கும் முகக் கவசம் திட்டம் ஓருவருக்கு இரண்டு மதுரை ரேஷன் கடைகளில் இலவசமாக முக கவசம் வழங்கும் திட்டம் நாளை தொடங்கி வைக்கிறார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஒவ்வொருவருக்கும் , தலா இரண்டு முக கவசம் வழங்கப்படும்…

மதுரையில் முழு ஊரடங்கு

மதுரையில் கடைசி ..தளர்வு இல்லாத முழு ஊரடங்கு : வாகனங்கள் இன்றி வெறிச்சோடிய முக்கிய சாலைகள் மதுரை மதுரையில்… தளர்வுகள் இன்றி ஊரடங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பின்பற்றப்படுகிறது ஏற்கனவே மூன்று கிழமைகள் எந்தவிதமான தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தமிழகம் முழுவதும் இருக்கும்…

மாணவர்கள் முன்னேறினால், பெருமைபடுபவர்கள ் ஆசிரியர்களே:

*தனது மாணவர்கள், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் கலெக்டராக, காவல் துறை அதிகாரியாக முன்னேறினால் பொறாமை படாமல் பெருமை படுபவர்கள் ஆசிரியர்கள் மட்டும் தான் என 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர்…

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசன ை:

ஜூலை. 29. ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை : ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து கருத்து கேட்க உள்ளார் முதல்வர்…