சோழவந்தான் பகுதியில் மிதமான வெயில்:

சோழவந்தான் பகுதியில் இன்று காலை முதல் இதமான வெயில் அடிக்க தொடங்கியது: சோழவந்தான்: சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை இன்று காலை சற்று ஓய்ந்து மிதமான வெயில் அடிக்க தொடங்கியது. மதுரை…

கீழடி அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகளில், மழைநீரால் முதுமகள்தாழி சேதம்:

கீழடி அருகே கொந்தகை அகழாய்வு தள குழிகளுக்குள் தேங்கி கிடக்கும் மழை நீரால் முதுமக்கள் தாளிகள் சேதமடைந்து வருகிறது. முறையாக பாராமரிக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2014 ம் ஆண்டு முதல்…

இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

இராசபாளையம் பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ. இராசபாளையம்: இராஜபாளையம் தொகுதியில், கடுமையான மழையின் காரணமாக வட்டாட்சியர் மூலமாக, பல வீடுகள் சேதமடைந்ததாக சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, மேலப்பாட்டம், கரிசல்குளம் ஊராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியிலும், நகர் பகுதியில்,…

பெரியார் பஸ் நிலையத்துக்கு மீனாட்சி பெய ர்: பாஜக:

மதுரை பெரியார் பஸ்நிலையத்துக்கு மீனாட்சி பெயர் சூட்ட வேண்டும்: பா.ஜ.க. மதுரை: மதுரையில் பாஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என்று பெயரிட்டு, அதன் தொடக்க…

கீழடி அருங்காட்சியகத்தை, தமிழக முதல்வர் திறந்து வைப்பார்: அமைச்சர்:

தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி: மதுரை: பாண்டியநாடு பண்பாட்டு மையம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மதுரை திருப்பரங் குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில், நடைபெற்றது.…

மகாதேவ அஷ்டமி:

மகாதேவாஷ்டமி அன்னாபிஷேக வழிபாடு: இராஜபாளையத்தில் மகாதேவாஷ்டமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா மற்றும் அன்னதானம் ,உலக நன்மை வேண்டி எச்சில் இலையில் உருண்டு அங்கபிரதட்சனம்: ராசபாளையம்: விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் சர்வ சமுத்திர அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சந்தான வேணுகோபால…

உழவர் சந்தையில் பணியாற்றும் துப்புரவு ப ணியாளர்களை பணி நிரந்தரம்: கோரிக்கை.

உழவர் சந்தைகளில் பணிபுரியும் காவலர்கள், துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம்: நலச்சங்கம் கோரிக்கை: மதுரை: தமிழ்நாடு காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கம் சார்பாக, தமிழகமெங்கும் 179 இடங்களில் இயங்கி வரும் உழவர் சந்தைகளில் மூன்று காவலர்கள் ஒரு துப்புரவு…

மதுரை நகரில் உதயநிதி பிறந்த நாள்: திமுக இ ளைஞரணி ஏற்பாடு:

மதுரை நகரில் உதயநிதி பிறந்த நாள்: மதுரை: மதுரையில், ஆரப்பாளையம் பஸ்நிலையம் அருகே, உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 1 வது பகுதிக்கு உள்பட்ட ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞர் அணி…

மரக்கன்றுகள் நடும் விழா:

காரியாபட்டியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி : காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேஷன் மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, காரியாபட்டி சூரனூர் சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என் பது ஏற்புடையதல்ல: எம்.பி.

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை என கூறுவது ஏற்புடையதல்ல . மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை நாடாளுமன்ற கார்த்திக் சிதம்பரம் பேட்டி: மதுரை: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.…