நாளை ஆடி சுவாதி..நரசிம்மருக்கு திருமஞ்சன ம்:

ஜூலை. 28-ல் ஆடி சுவாதி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்: மதுரை மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் திருக்கோயிலில், ஜூலை. 28.ல் செவ்வாய்க்கிழமை ஆடி சுவாதி நட்சத்திரத்தையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள யோகநரசிம்மருக்கு விசேஷ திருமஞ்சனம் காலை 8.30…

வாடிக்கையாளர் கூட்டத்தை குறைக்கலாமே?

மதுரை அருகே கருப்பாயூரணியில் உள்ள இந்தியன் வங்கியில், வங்கி பரிவர்த்தனைக்காக வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள். வங்கி நிர்வாகமானது, கூடுதல் ஆட்களை நியமித்து வாடிக்கையாளர்களை வரிசையாக நிற்கவிடாமல் அனுப்ப முயற்சிக்காலமே?

சாலை சீரமைக்க கோரிக்கை:

குண்டும் குழியும் உள்ள ரோட்டை சரி செய்து புதிய ரோடு போட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான்,ஜூலை.27. சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு சில வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது தற்போது பெய்த மழையின் தண்ணீர் தேங்கி உள்ளது இதனால்…

வாறுகால்: அமைச்சர் ஆய்வு

சிவகாசி கவிதா நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் வாறுகால் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் ஆய்வு சிவகாசி, ஜூலை. 27; சிவகாசி அருகே கவிதா நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள வாறுகால் பகுதியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் ஆய்வு…

பழங்காநத்தில் இருவர் வெட்டி கொலை:

மதுரையில் இருவர் வெட்டி கொலை மதுரை மதுரை பழங்காநத்தம் ரயில்வே தண்டவாளம் அருகே இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சகோதரர்களான முருகன், செந்தில் ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஐ அதிகாரிக்கு கொரோனா:

மேலும் ஒரு சி.பி.ஐ. அதிகாரிக்கு கொரோனா கொரோனா பாதித்த அதிகாரி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மதுரை : *சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிபிஐ அதிகாரிகள் மேலும் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி* சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை…

கொரோனா மையங்களில் சித்த மருத்துவம்: சுகா தார செயலர்

"அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவம்" சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்; உயிரிழப்பு எண்ணிக்கை 3,494 ஆக அதிகரிப்பு – சுகாதாரத்துறை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சுகாதாரத்துறை…

போலியாக நடித்தவணிகவரித்துறை அதிகாரிகள்:

மதுரையில் போலி வணிகவரித்துறை அதிகாரிகள் 3பேர் கைது மதுரை : மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கேசவராஜா என்பவர் கடந்த ஒரு வருடமாக ஆண்டாள் கொட்டாரத்தில் நெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். நேற்று 3…

அழகர்கோவில் ஆடித் திருவிழா தொடக்கம்:

அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது அழகர்கோவில் ஜூலை 27 பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நேற்று காலையில் மேலதாளம் முழங்க கொடியேற்றத்துடன்…

ஏலெக்ஷன் கமிஷனுக்கு புதிய செயலர்:

தேர்தல் ஆணையத்துக்கு புதிய செயலர்: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக…