போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது மதுரை : * மதுரை திருப்பரங்குன்றம் அருகே 6 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…

பள்ளி சத்துணவு சமையலருக்கு பணி நிறைவு பாராட்டு

தேவகோட்டைசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி கலைச்செல்வி என்பவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இதை ஒட்டி நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் மற்றும் பள்ளி தலைமை…

டிக்டேக்குக்கு இணையாக ஒரு செயலி…

ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக்டாக்கிற்கு இணையாக புதிய செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியால் சண்டை, சச்சரவு வராது என்றும், தனி மனித தகவல்கள் எதையும் யாரும் எடுக்க முடியாது என்பது போன்ற அவரது உறுதியளிப்பு, செயலி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.…

எங்களுக்கும் கொஞ்சம் ஊதிய உயர்வு கொடுங்களேன்..!

ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும், தூய்மை காவலர்களுக்கு, நாளொன்றுக்கு, 100 ரூபாய் அடிப்படையில், மாதம், 2,600 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. வீடு தோறும் குப்பை சேகரித்து, தரம் பிரித்து, குப்பை கிடங்குகளில் சேர்ப்பதுதான், இவர்களின் வரையறுக்கப்பட்ட பணி. ஆனால், அனைத்து…

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு!

ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள்! தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு! ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு! சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள்…

கல்வி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கலெக்டர் அலுவலகத்தில் மாணவி தஞ்சம்

*கொரானா ஊரடங்கு எதிரொலி பள்ளி கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளோடு தாயும் தந்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டு தஞ்சம்* மதுரை: கொரானா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தொழிலதிபர்கள் தொடங்கி சாதாரண நடுத்தர குடும்பத்தினர், ஏழை…

வண்டலூர் புதிய பேருந்து நிலையம்: அசர வைக்கும் புதிய வரைபடம்!

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய வண்டலூர் புதிய பேருந்து நிலையம்: அசர வைக்கும் புதிய வரைபடம் வெளியானது. வண்டலூர் அருகே ரூ.309 கோடியில் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தின்…

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய வண்டலூர் புதிய பேருந்து நிலையம்:

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய வண்டலூர் புதிய பேருந்து நிலையம்: அசர வைக்கும் புதிய வரைபடம் வெளியானது. வண்டலூர் அருகே ரூ.309 கோடியில் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தின்…

சிலம்பாட்ட கலைஞர்களுக்கு நிவாரனம்:

ஊரடங்கு காரணமாக ஐந்து மாதமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சிலம்பாட்ட கலைஞர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை சோழவந்தான், ஜூலை. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தமிழ் கலாச்சார விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் ஒயிலாட்டம் தீப்பந்தம் சுருள் கத்தி…

பள்ளத்தில் விழுந்த அண்ணன், தங்கை உயிரிழப ்பு:

கல்குவாரி பள்ளத்தில் வழுக்கி விழுந்து அண்ணன் தங்கை உயிரிழப்பு . சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிபட்டியில் வண்ணான் மலையடி கல்குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கை வழுக்கி விழுந்து பலியான சம்பவம் அரளிபட்டி கிராமத்தை சோகத்தில்…