கொரோனா சிறப்பு முகாம்! அமைச்சர்கள் ஆய்வு!

மதுரை: திருப்பரங்குன்றம் வட பழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் அமைந்துள்ள கொரானா சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழனியில் உள்ள ஐடி பூங்காவில் சிறப்பு முகாம்…

ஆக.6-ல் எடப்பாடி மதுரை வருகை

*வருகிற ஆகஸ்ட் ஆறாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து கொரானா பணிகளை குறித்து ஆய்வு செய்ய உள்ளார் மதுரை வட பழஞ்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார். செல்லுர் ராஜீ பேட்டி* மதுரை…

தடுப்பணைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

சென்னை: தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (31.7.2020) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

சுவிட்சர்லாந்து காவல்துறையில் தமிழர்!

சுவிற்சர்லாந்தில் மாநில (பாசல்) காவல் துறையில் ஈழத்தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியினை தோற்றுவித்துள்ளது. Chandran Subramaniam என்பவரே சுவிற்சர்லாந்தில் காவல்துறையில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்துள்ளார். ஒரு தமிழன் சுவிசின் காவல் துறையில் அடையாளப் படுத்தப்படும்…

புனித மண் எடுத்து செல்ல ஏற்பாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இருப்பதால் ராமேஸ்வரத்திலிருந்து புனித மண் எடுத்துச் செல்ல ஏற்பாடு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இருப்பதால் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலுமுள்ள…

தனி தாசில்தார் சஸ்பென்டு

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனி வட்டாட்சியர் பணியிடை நீக்கம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்ட நகர நிலவரித் திட்ட வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் மகாதேவன். இவர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களிடம், தவறுதலாக நடந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக புகார்…

கொரோனா: 76 வயது கணவனைக் காக்க… 10 நாள் உடன் இருந்து பார்த்துக் கொண்ட மனைவி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயது கணவரைக் காப்பாற்ற 10 நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து பணியாற்றிய அவரது மனைவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர் மதன கோபாலுக்கு நீரிழிவு நோய், உயர்…

அரசு விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்:

அரசு விதி மீறிய 10 ஆட்டோக்கள் பறிமுதல் 118 ஆட்டோக்களுக்கு ரூ.78,500 அபராதம் மதுரை, ஜூலை 31 கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பேருந்துகள், மேக்சி கேப் வாகனங்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் மட்டும் சமூக…

தவணைத் தொகை கேட்டு மிரட்டல்:

தவணைத் தொகை கேட்டு மிரட்டும் பைனான்ஸ் நிறுவனத்தினர் கலெக்டரிடம் மனு மதுரை, ஜூலை 31 மகளிர் குழுக்கள் சார்பில் கடன் பெற்றவர்களிடம் கடனை கட்ட கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக புதூரை சேர்ந்த மகளிர் குழுவினர் சித்ரா தலைமையில் கலெக்டரிடம் புகார்…

இலவச முகக் கவசத்திலும் முறைகேடு: சரவணன் எம்எல்ஏ

இலவச முககவசத்திலும் ஊழல் டாக்டர் சரவணன் எம்எல்ஏ கருத்து மதுரை, ஜூலை 31 மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வுமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா இறப்பு தொடர்பாக அரசும், அமைச்சர்களும் கொடுக்கும் புள்ளிவிவரங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.…