9 August, 2020 11:15

முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தனியார் மருத்துவமனையில் அனுமதி. மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்…

கொரோனாவை எதிர்த்து போராடிய அனைத்துத்துற ை ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி

கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் அனைத்துத்துறை போராளிகளை கௌரவிக்கும் வகையில் போலீஸ் பேண்டு வாத்திய நிகழ்ச்சி : மதுரை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்திலின்படி மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சம் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து சுதந்திர தின முன்னோட்ட…

முதல்வர் வருகை மதுரைக்கு நன்மை

முதலமைச்சர் வருகை மதுரைக்கு பயன் விளைவிக்கும்: வருவாய்த்துறை அமைச்சர் மதுரை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் வருகையின் சிறப்புக் குறித்து தெரிவித்தார்.: உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கோவிட்-19…

தமிழகத்தில் தினசரி பால் கொள்முதல் உயர்வு

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்வு ஆவின் மேலாண்மை இயக்குநர் தகவல் தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்திலும், 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலும் தினசரி பால் கொள்முதலானது 34.50 லட்சம் லிட்டரிலிருந்து 40 லட்சமாக உயர்ந்துள்ளது என,…

போலீஸாரை கண்டித்து பெற்றோர்கள் தீக்குளி க்க முடிவு?

மதுரை விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மைனர் பெண் கடத்தல் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் தீக்குளிக்க முடிவு : சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் பாண்டியம்மாள் ஆகியோர் மகள் சௌந்தர்யா 17…

தனியார் மைக்ரோ பைனான்ஸ் மிரட்டல் போலீஸி ல் புகார்

மதுரை : தனியார் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தினர் மிரட்டுவதாக மகளிர் சுய உதவி குழு சார்பில் கரிமேடு காவல்நிலையத்தில் புகார். மதுரை கரிமேடு பகுதியில் இயங்கிவரும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் அப்பகுதி மகளிர் சுய உதவி குழு சார்பில் 150…

வரிகளை ரத்து செய்ய தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

சொத்துவரி, தொழில் வரிகளை அரசு ரத்து செய்ய வர்த்தக சங்கம் வலியுறுத்தல்: மதுரை மதுரை மாவட்டத்தில் ஊரடங்கால் அடைக்கப்பட்ட வணிக வளாகம், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு தொழில் வரி மற்றும் சொத்துவரியினை 2020- 21.ம் ஆண்டுக்கு ரத்து…

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

மதுரை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் பலி…… மதுரை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி கழிந்தது விபத்துக்குள்ளானது இந்த ஷேர் ஆட்டோவில் பயணிகள்…

மாநகராட்சி பகுதிகளில் சிறிய கோயில்களை தி றக்கலாம்..முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை ஆக.10 முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக வருமானம் வரும் வழிபாட்டு தலங்களை ஆட்சியரின் அனுமதியுடன் திறக்கலாம். சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும்,…

எப்போது கிடைக்கும் மாஸ்க்?

எப்போது ரேசன் கடைகளில் முகக் கவசம்: சமூக ஆர்வலர்கள் மதுரை. ஆக, 8. ரேஷன் கடையில் எப்பொழுது இலவசம் முக கவசம் கிடைக்கும்… கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் தவித்து வருகிறது இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியது மேலும்…