ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

மதுரை அருகே
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் பலி……

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி கழிந்தது விபத்துக்குள்ளானது இந்த ஷேர் ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது இவர் மட்டுமே அந்த ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார் எதிர்பாராத விதமாக அவர்மீது அந்த ஆட்டோ கவிழ்ந்ததில் ,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவை ஓட்டி வந்தவர் . ரத்தினம். வயது 55 வெங்கல மூர்த்தி நகர் திருப்பரங்குன்றம் தாலுகாவைச்
சேர்ந்தவர் தெரியவந்தது…. உடலைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: