கருணாநிதி நினைவு தினம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சரந்தாங்கி கிராமத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு கூட்டுறவுத் தலைவர் முத்தையன், ஊராட்சிமன்றத் தலைவி விஜயலட்சுமி, திமுக கிளைச் செயலர்கள் தவமணி, அண்ணாத்துரை ஆகியோர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: