மக்கள் பங்களிப்பு அவசியம்: தமிழக முதல்வர ்

கொரோனாவை ஒழிக்க மக்கள் ஓத்துழைப்பு அவசியம்

தமிழக முதல்வர்

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு கட்டாயம் என, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுக் கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட பணிகளை அரசு முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசு என்னதான் செய்தாலும், பொது மக்களின் பங்களிப்பு இருந்தால் தான், அதை வெற்றிகரமாக செய்யமுடியும் என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர், அரசு செயலர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: