மதுரைக்கு இன்று தமிழக முதல்வர் வருகை:

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று பிற்பகல் மதுரை வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் கொரோனா தொடர்பாக ஆய்வு செய்கிறார்.
பிறகு கேவியேட் சென்டரை அவர் பார்வையிடுவார் எனத் தெரிகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: