மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டு

ஐஏஎஸ் தேர்வில்
வெற்றி பெற்ற மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டு

மதுரை :

ஐ.ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மதுரை பார்வைoற்ற மாணவி பூரண சுந்தரிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. பி டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

மதுரை மணி நகரைத்தைச் சேர்ந்த முருகேசன் _ ஆவுடை ேதவி தம்பதியின் மகள் பூரண சுந்தரி ஐ.ஏ.எஸ்.தேர்வில் 286 வது இடத்தில் தேர்வானார்.
5 வயதில் பார்வை நரம்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும்
தன்னம்பிக்கையுடன் ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்றார். மாணவி பூர்ணசுந்தரிக்கு மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: