போலீஸ் உயர் அலுவலர்கள் ஆய்வு:

மதுரையில் கோவியேட் முகாமில் காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு:

முதல்வர் வருகை எதிரொலி:

மதுரை, ஆக.5.

திருப்பரங்குன்றம் அருகே
வடபழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள கொரானா தடுப்பு மையத்தை தென்மண்டல டிஐஜி ராஜேந்திரன் மற்றும் மாவட் க் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஆயிரம் படுக்கையில் கொண்ட கோவிட் கேர் எனும் கொரானா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை ,நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிடுவார் என்ற தகவலை அடுத்து ,டிஐஜி ராஜேந்திரன் ,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஷித்குமார் ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: