விதிகள் ஏதும் உருவாக்கப்படவில்லை:

வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் உருவாக்கப்படவில்லை:

மதுரை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ,
டெல்டாவில் எடுக்கப்படும் மணல் 1 யூனிட் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியதை அடுத்து உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: