சிந்தாமணியில் பாஜக சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இனிப்பு வழங்கினா.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக நடைபெறும் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அனைவருக்கும் மண்டல் தலைவர் கோதண்டராமன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: