ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு:

தேனி மாவட்ட ஆட்சியர்க்கு மாநில மனிதஉரிமை ஆணையம் உத்தரவு

தேனியில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம்,
சம்பவம் குறித்து விசாரித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செயய வேண்டும்
தேனி மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மாநில மனிதஉரிமை ஆணையம் உத்தரவு பிறபித்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: