விநாயகர் உருவில் வந்த இந்து முன்னணியினர ்

விநாயகர் பூஜை நடத்த விநாயகர் உருவில் வந்த இந்து முன்னணியினர்

மதுரையில் விநோதம்

மதுரை

விநாயகர் சதுர்த்தியன்று கொரோனாவை விரட்டவும், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டி, மதுரை வண்டியூரைச் சேர்ந்த மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி எஸ். அழகர்சாமி, செவ்வாய்க்கிழமை மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விநாயகர் உருவில் படைசூழ வந்து, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
விநாயகர் உருவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இவரை, பலர் வேடிக்கை பார்த்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: