டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:

மதுரை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஈஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பெட்டி பிரச்னைக்கு தீர்வுமற்றும் கடைகளை ஆய்வு செய்ய வருவதாக மாவட்ட அதிகாரிகளின் தொந்தரவு ஆகியவை நீக்கக்கோரி பததாகைகளை கையில் ஏந்தி ஊழியர்கள் மதுரையில் அண்ணாநகரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: