கூடுதல் மொழி கற்கும் மாணவர்களை அரசு ஊக்க ப்படுத்த வேண்டும்: பாஜக முருகன்

கூடுதல் மொழி கற்க மாணவர்கள் ஆர்வம்:

மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர்
கூடுதலாக ஒரு மொழியை கற்க நினைக்கும் மாணவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்:
இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் புதிய கல்வி கொள்கையை மொழி பற்றி மட்டும் பேசி தடுத்திட வேண்டாம் -என்றார் அவர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: