ஊரடங்கு காலத்தில் பட்டாசு வெடிப்பதை கட் டுப்படுத்த வேண்டும்:

சோழவந்தானில் சவ ஊர்வலத்தில் போது பட்டாசு வெடிப்பதை ஊரடங்கு காலத்தில் போலீஸார் கட்டுப்படுத்த வேண்டும்:

சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழவந்தான் நகரில் ஊரடங்கு காலத்திலும், சவ ஊர்வலத்தில் அதிகளவு பட்டாசு வெடிப்பதால், மாசு பெருகுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பட்டாசு வெடிப்பதையும், ஊரடங்கு காலத்தில் போலீஸார் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், டீக்கடைகளில் சிலர் டீ குடிக்கும் போது மாஸ்க் அணியாமுடியாதபடி நிலை உள்ளதாகவும், அவர்களை பிடித்து அபராதம் விதித்தால், எப்படி டீ சாப்பிட இயலும் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாலையில் மாஸ்க் அணியாமல் சென்றால், அபராதம் விதிக்கலாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆகவே, போலீஸார் சோழவந்தான் பகுதியில் ஊரடங்கு காலத்தின்போது, சவ ஊர்வலத்தில் வெடி வெடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: