ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட உள்ளது.
2 மற்றும் 3 -ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது.
முதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்பை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: