பள்ளிகளை திறக்க முதல்வர் ஆலோசனை

சென்னை

புதிய கல்விக் கொள்கை, பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: