புனித நீராடி பக்தர்கள் தரிசனம்

புனித நீராடி பக்தர்கள் சுவாமி தரிசனம்

அலங்காநல்லூர்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பப்பட்டி
கரந்தமலை கருப்பச்சாமி கன்னிமார் ஆலய சுனையில் ஆடிப்பெருக்கையொட்டி, புனித நீராடி வழிபட்டனர்.
இங்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, இங்கு வந்து, மலையிலிருந்து வரும் சுனையில் நீராடி, கரந்தமலை கருப்பச்சாமியை வழிபடுவது வழக்கமாம்.
கொரோனா காலம் ஊரடங்கு இருந்தாலும், பக்தர்கள் இந்த ஆண்டும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து நீராடிய பிறகு கரந்தமலை கருப்பச்சாமி மற்றும் கன்னிமார்களை வழிபட்டுச் சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: