மதுரையில் மழை

மதுரையில் அதிகாலை முதல் மழை

மதுரை

மதுரை நகரிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை அதாகாலை முதலே சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக வாணம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் வெப்பம் குறைந்து காணப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணி அளவில் மதுரை ஒத்தக்கடை, நரசிங்கம், மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கருப்பாயூரணி, கே.கே.நகர், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: