கொரோனவால் குணமடைந்தோரை கௌரவிக்க திட்டம்:

கல்வி அலுவலகங்களில் கொரோனவால் குணமடைந்தோரை கௌரவிக்க திட்டம்:

மதுரை

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களை சுதந்திர தின விழாவுக்கு அழைத்து கெளரவிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களையும் அழைத்து கெளரவிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தகவல் அளித்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: