நட்சத்திர விடுதிகளில் பாரை அடைக்க உத்தரவு

தமிழகத்தில் நட்சத்திர விடுதிகளில் ஆக. 31.வரை மதுபான கூடங்களை மூட உத்தரவு:

மதுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள மனமகிழ் மன்றம், நட்சத்திர விடுதிகள், சுற்றுலா வளர்ச்சி கழகங்களில் உள்ள விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்களை ஆக. 31.ம் தேதி வரை மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மனமகிழ் மன்றங்களில் பார் செயல்படுகிறதா என, கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: