புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படும்.

புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், வெளியே செல்பவர்களுக்கும் இ – பாஸ் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: