Connect with us

LatestNews

மூதாட்டியிடம் நகை கொள்ளை

Published

on

மதுரையில் அதிகாலையில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் நகை கொள்ளை மர்ம போலீசார் தேடி வருகின்றனர்*

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்விபட்டியை சேர்ந்த வெங்கடேசன் அவரது மனைவி முத்துமாரி (45) வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணி அளவில் பின்வாசல் மூலம் வந்து மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

பின்னர் பீரோவில் இருந்த 8 பவுன் நகையையும் ஐந்தாயிரம் ரொக்கத்தையும் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து.

திருநகர் பகுதியில் போலீனசார் வழக்கு பதிவு செய்து 15 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறது.

அதிகாலையில் நடந்த இந்த நகை கொள்ளை சம்பவத்தால் ஹார்விபட்டி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது…

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

அரசு சார்பில் கொரோனா நிதி…

Published

on

திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு நியாய விலை கடையில்தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண நிதியை கோ.தளபதி எம்.எல்.ஏ.வழங்கியபோது எடுத்த படம். அருகில் தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி, துணை செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம் உள்பட பலர் உள்ளனர்

Continue Reading

LatestNews

வெளி மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன்..அமைச்ச ர்

Published

on

துபாய், சிங்கப்பூர், டெல்லி, ஒடிசா மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறோம் -நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் பேட்டி*

மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ மையம் திறப்பு:

மதுரை

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவமனை, சிகிச்சை மையங்களின் நிலை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில் 108 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில்,
மதுரையில் முதல் சித்தா சிகிச்சை மையம் துவங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் மதுரையில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,
மதுரையில் மிகவும் இக்கட்டான சூழல் உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு பாதிப்பு அளவு அதிகமாக உள்ளது.
அரசு உருவாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் மிக விரைவாக செயல்பட்டு வருகிறோம்.
அரசு மருத்துவமனை அனைத்தும் நிரம்பி விட்டது.
எனவே, ஒய்வு பெற்ற மருத்துவர்கள், இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் ஆகியோரை இங்கு சிகிச்சை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
துபாய், சிங்கப்பூர், டெல்லி, ஒடிசா மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தேர்தல் காலத்தில் ஒரு நாள் கூட நான் மாஸ்க் இல்லாமல் வெளியே சென்றதில்லை.
அரசு எவ்வளவு முயன்றாலும்,
மக்கள் உதவினால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது.
ஓரிரு நாளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும். ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டளை மையத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், பிரதிநிதிகள் உடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கொரோனா நிவாரண நிதி வழங்குதல்

Published

on

திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் நியாய விலை கடையில் தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண நிதியை கூத்தியார்குண்டு கூட்டுறவு சங்கத் தலைவர் நிலையூர் முருகன் வழங்கியபோது எடுத்த படம்

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

மே 15: தமிழகத்தில் 33,658 பேருக்கு கொரோனா; 303 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... மே 15: தமிழகத்தில் 33,658 பேருக்கு கொரோனா; 303 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

இன்று சர்வதேச குடும்ப தினம்!

குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்துக்காக தம் விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்துப் பாடுபடும் நல்லிதயங்கள் நிறைந்த நாடு நம் நாடு இன்று சர்வதேச குடும்ப தினம்! முதலில் தினசரி… [...]

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் (e-pass) தேவையா?!

நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணைய தளத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் (e-pass) தேவையா?! முதலில்… [...]

8 ஆம் வகுப்பு போதும்..! கடைசி தேதி 06/06/2021!

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் 8 ஆம் வகுப்பு போதும்..! கடைசி தேதி 06/06/2021! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

CSIR-NGRI இல் வேலை! விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசு வேலைகள் CSIR-NGRI இல் வேலை! விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: