Connect with us

LatestNews

கொரோனா சிறப்பு முகாம்! அமைச்சர்கள் ஆய்வு!

Published

on

மதுரை: திருப்பரங்குன்றம் வட பழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் அமைந்துள்ள கொரானா சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழனியில் உள்ள ஐடி பூங்காவில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர் உடன் மாவட்ட ஆட்சியர் வினய் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டனர்

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்…

Published

on




சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்

அழகர்கோவில்

மதுரை அருகே அழகர்மலைமேல் உள்ள 6வது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் தொடங்இயது இதில் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.




Continue Reading

LatestNews

விடியோவை பார்த்து பரிசு வழங்க கோரிக்கை

Published

on




பாலமேடு ஜல்லிக்கட்டில்
வீடியோவை பார்த்து பரிசு வழஙக கோரி ஆட்சியரிடம் மனு

மதுரை :

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக பரிசு வழங்கப்பட்டதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நடத்திய முறைகேட்டை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பொதும்பு பிரபாகரன் க்கு 17 மாடு பிடித்து முதலிடம் பிடித்தார். அதை மறுத்து மற்றொரு நபரை அறிவித்துவிட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு வீடியோ பார்த்து அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Continue Reading

LatestNews

மதுபான கடை வேண்டாம்: பாஜக போர்க்கொடி…

Published

on




டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு

மதுரை

மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் டாஸ்மார்க் கடை வைக்கக்கூடாது என்று , அக்கிரம மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும்
மாவட்ட ஆட்சியாரிடம் மனுகொடுத்தனர்.




Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

திருவள்ளூரில்  தீடிரென்று பற்றிய தீ! பல லட்சம் பொருட்கள் நாசம்!

தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டயர்கள் எரிந்து நாசமாகின திருவள்ளூரில் தீடிரென்று பற்றிய தீ! பல லட்சம் பொருட்கள் நாசம்! முதலில் தினசரி தமிழ்… [...]

தடுப்பூசி  யாரெல்லாம் போட்டுக்கலாம்?

கோவாக்சின் எடுத்துக்கொள்வதற்கு முன்னர் பயனாளிகள் முதலில் தங்கள் மருத்துவர் அல்லது தடுப்பூசி வழங்குநரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று நிறுவனம் கூறியது. தடுப்பூசி யாரெல்லாம் போட்டுக்கலாம்? முதலில்… [...]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா சாதனை வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. இளம் இந்திய அணியின் சாதனையாக இது பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா சாதனை… [...]

வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனு: ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு

விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மனுதாரரின் மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனு: ஆட்சியர்… [...]

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மறைவு!

புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மறைவு! முதலில் தினசரி தமிழ்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: