மதுரையில், காதி கிராப்டை பார்வையிட்ட, பா. ஜ.க.தேசீய செயலர்:

மதுரையில் காதி கிராப்டை பார்வையிட்ட பா.ஜ.க . தேசீய செயலர்:

மதுரை:

மதுரை மேலமாசி வீதியில் உள்ள மகாத்மா காந்தி அரையாடை உடுத்திய காதி கிராப்ட்டை பார்வையிட்டார் பாஜக தேசிய பொதுச்செயலர் தமிழக பாஜக பொறுப்பாளருமான ரவி.
உடன் ,பாஜக பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வருகை புரிந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: