மதுரையில் நூதன போஸ்டர்:

மதுரையில் நூதன போஸ்டர்: பொதுவாக ஆட்களோ, நகை, பணங்களோ காணவில்லையென போஸ்டர் அடித்து ஓட்டுவாங்கோ, ஆனால் மதுரை அண்ணாநகர் பகுதியில் தாங்கள் வீட்டில் வளர்த்த செல்லபிராணியை காணவில்லையென்றும், அங்க மச்ச அடையாளங்களுடன் பல இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இதை கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதியும் உன்டாம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: