படம்:

மதுரை அருகே கண்மாய் உடைப்பு: பொதுமக்கள் மீட்பு:

மதுரை:

மதுரை மாவட்டம்,
திருமங்கலம் வாகைகுளம் பிரிவின் அருகே உள்ள சூர்யா நகரில் கண்மாய் உடைந்து வீட்டில்குள் மழை நீர் புகுந்துள்ளதால் , வெளியே வர முடியாமல் தவித்த,
5 நபர்களான, குமரவேல் வயது 78 . மனைவி பாப்பா வயது 72 . மகள் மேரி வயது 32 .மகள் அஸ்விதா வயது 6 . மாமனார் அபேஸ் வயது 52 . ஆகியேர்களை திருமங்கலம் தீயனைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் மற்றும் அதன் குழுவினருடன் விரைந்து சென்று காப்பாற்றி திருமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓப்படைக்கபட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: