கோயில்கள் திறப்பது எப்போது:

மதுக்கடையை திறந்தாச்சு, பெரிய கோயில்களை திறப்பது எப்போது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்பு:

மதுரை

மதுபான கடைகளை திறந்திருக்கும் போது, ஆலயங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அரசு ஏன் காலதாமதம் செய்கிறது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் பெரிய ஆலயங்கள், திரையரங்குகள் மூடி 130 நாட்கள் ஆகியும், திறப்பதற்கு கால நீட்டிப்பு செய்வதால், திரையரங்கு உரிமையாளர்களும், கோயில் பணியாளர்களும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனராம்.

|திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு:

விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள சிறிய கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி

பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது

தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்

சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு

தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு

அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீடிப்பு.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: