மகளுக்கு பாலியியல் தொல்லை கொடுத்த தந்தைக ்கு ஆயூள் தண்டணை:

மதுரையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு:

மதுரை:

மதுபோதையில் தனது மக்களுக்கு பாலியல் தொல்லை அளித்தகாக கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையில், ஆறுமுகத்துக்கு சாகும்வரை, ஆயுள் தண்டனை விதித்து மதுரை மார்வாரி போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: