வைகை நதியில், பறவைகள் உல்லாசம்:

வைகையில் பறவைகள் உல்லாசம்:

மதுரை:

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், வைகை நதியில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து கொட்டுகிறது.
வைகை நதியில், மதுரை கோரிப்பாளையத்தில், தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், பறவைகள் ஆனந்தமாக உல்லாச குளியலில் ஈடுபட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை வழியாக வைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட சிம்மக்கல் வைகை ஆற்றில் பறவைகள் நீச்சல் அடித்துக் கொண்டு உல்லாசமாக சுற்றி வருகின்றன. இதை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: