மறைந்த போலீஸார் குடும்பத்துக்கு நிதியூ தவி:

மறைந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு நிதியூதவி:

மதுரை:

மதுரை மாநகர் போக்குவரத்து புலனாய்வுபிரிவில் பணியாற்றிவந்த தலைமைக்காவலர்
ராஜசேகர் என்பவர் விபத்தில் மரணமடைந்தார். இவருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு1999 பேட்ஜ் காவலர்கள் வழங்கிய ரூ.14 லட்சத்தை, காவல் ஆய்வாளர் நந்தகுமார், சார்பு ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் வழங்கினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: