மதுரையில், கமல் பிறந்தநாள்: போஸ்டர் மயம்:

கமலஹாசன் பிறந்தநாள்: மதுரையில் வால்போஸ்டர் மயம்:
மதுரை:

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாள் நவ.7.ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மதுரை நகரில், மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள், நகரெங்கிலும் வண்ணமயமான வால் போஸ்டர்களில் ஓட்டியுள்ளனர்.
மதுரை வடக்கு தொகுதி சார்பில், மதுரை அண்ணாநகர், யாகப்பநகர், வண்டியூர், கோமதிபுரம் பகுதிகளில், அண்ணாநகர் முத்துராமன் தலைமையில், மக்கள் நீதி மையத்தை சேர்ந்த குணா அலி, நாகேந்திரன், வால்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
மேலும், பிறந்த நாளன்று அன்னதானத்தையும், மாவட்ட நிர்வாகி அழகர், கென்னடி முன்னிலையில் வழங்கவுள்ளனராம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: