தாழைவீதி சீரமைக்கும் பணி:

சாலை சீரமைக்கும் பணியில், மதுரை மாநகராட்சி:

மதுரை:

மதுரை, கோமதிபுரம், தாழை வீதியானது, சேறும் சகதியுமாக காணப்பட்டது.
சாலையை சீரமைக்கக் கோரி, கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் குடியிருப்போர் சங்கத்தினர், அமைச்சர் பி. மூர்த்தியிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து, மதுரை கோமதிபுரம் தாழை வீதியை, சரி செய்யும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: