மதுரையில் உள்ளாட்சி பணியாளர்கள் போராட்ட ம்:

பணிக்கொடை, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்:

மதுரை:

ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைக் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர், காலிப் பணியிடம், பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்பிடக் கோரிக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ். முருகேசன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சந்திரசேகர், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: