லெட்சுமி நாராயணருக்கு சந்தனக் காப்பு அலங ்காரம்:

லெட்சுமி நாராயணருக்கு சந்தனக் காப்பு:

மதுரை:

மதுரை தாசில்தார் நகர், வரசித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள லெட்சுமி நாராயணருக்கு, மாதப் பிறப்பையொட்டி, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக,
வெங்கடேச பட்டர், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சணம் செய்தார்.
இதற்கான ஏற்பாடுகளை, வரசித்தி விநாயகர் ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்து இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: