நெடுஞ்சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்:

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சாலை பணிகளை தனியாருக்கு தாரை வார்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை வட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள கோட்டப் பொறியாளர்
அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலைப் பணிகளை தனியாருக்கு அரசு ஒதுக்குவதை கண்டித்து கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: