கட்டபொம்மன் சிலைக்கு மாலை:

மதுரையில், கட்டபொம்மன் சிலைக்கு: மாலை:

மதுரை:

மதுரை மாநகர் ஏ.பி.விஇ.பி. சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் பூர்ணகலா , மதுரை மாநகர துணைத் தலைவர் வைரம் , மாநகர இணைப் பொருளாளர் வெங்கட்ராஜ், மாநகர அலுவுலக செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: