பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆய்வு

மதுரை அருகே பரவை மற்றும் சமயநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை முகாமை ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.
சமயநல்லூர் ஊராட்சியும், அரசு ஆரம்ப சுகாதா நிலையமும் இணைந்து நடத்திய முகாமுக்கு ஊராட்சித் தலைவர் மலையாளம் தலைமை வகித்தார்.ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் பரவை பேரூராட்சி சார்பிலும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: