மதுரையில் மழை

மதுரை நகரில் அதிகாலையில் மழை:

மதுரை

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை அதிகாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், வண்டியூர், கோரிப்பாளையம், கே.கே.நகர், மேலமடை, மதிச்சியம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ததது. இதனால் அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசியது. இங்கு பகலில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: