மதுரை நகரில், மரக்கன்றுகளை நட, மாநகராட்சி அழைப்பு:

மதுரை மாநகராட்சி
மியாவாக்கி (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகள் நட்டு பயன்பெறுவீர் !

மதுரை:

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை ஓரங்கள், காலி இடங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் மியாவாக்கி முறையில், மரக்கன்றுகள் 2021 அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந் நிகழ்வுகளில், பங்கேற்று மரக்கன்றுகள் நடவும், கன்றுகளை பராமரிக்கவும் விருப்பம் உள்ளவர்கள்
மண்டலம் 1 மற்றும் 3
94437 39512
மண்டலம் 2
94437 39518
மண்டலம் 4
98944 29957
மைய குறைதீர் மையம்
84284 25000
அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்களின் தொலைபேசி வாயிலாகவோ, அல்லது குறைதீர் மையம் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: