சிபிஐ அறிக்கை தாக்கல் இல்லை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை – உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக எடுத்து கொண்ட வழக்கு
சீலிட்ட கவரில் சிபிசிஐடி அறிக்கையை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் சமர்ப்பித்தார்
சிபிஐ தரப்பில் அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை – சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு
சிபிஐ வழக்கறிஞர் கதிர்வேலு நீதிபதிகளிடம் தகவல் .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: